வேலூர் நகரம் சார்பாக ரூபாய் 42 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்

image018தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் வேலூர் நகரம் சார்பாக ரூ 42600 மதிப்பிற்கு சுமார் 500 ஏழை குடும்பங்களுக்கு அரிசி, மசால பொருள்கள், சர்கரை, சேமியா, போன்ற பொருட்கள் ஃபித்ராவாக வழங்கப்பட்டது.