வேலூரில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இலவச மின்விசிரி!

Picture 087தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் வேலூர் நகரில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மின் விசிரி வழங்கும் நிகழ்ச்சி கடந்த 2-1-2010 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் எம். இப்ராஹீம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள் பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு மின்விசிரி வழங்கினார்கள்.