வேலூரில் இஸ்லாத்தை முருகன் !

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் வேலூர் கிளையில் கடநத் 13-12-2011 அன்று முருகன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை அப்துர் ரஹீம் என மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்!