வேதாளை கிளையில் ரூபாய 13 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்!
பார்வையாளர்:
31

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம்
வேதாளை கிளை சார்பாக
ரூபாய் 13490 மதிப்பிற்கு அரிசி, சமயல் ஆயில், மசாலா பொருட்கள், சவ்வரிசி, சேமியா, சர்க்கரை, பணம் ரூ 100 போன்றவை
70 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ராவாக விநியோகம் செய்யப்பட்டது.
Related