வேதாளையில் நடைபெற்ற மார்க்க விளக்க நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் வேதாளை கிளையில் கடந்த 13.03.2010 அன்று உள்ளரங்கு மார்க்கவிளக்க நிகழ்ச்சி நடை பெற்றது.

அதில் சகோதரர் S.அமினுல்லாஹ் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள். வேதாளையில் இந்தநிகழ்ச்சிகள் முதல் முறையாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.