வேண்டாம் தர்ஹா வழிபாடு – கடையநல்லூர்-ரஹ்மானியாபுரம் பெண்கள் பயான்

pen-bayan-1அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூர்-ரஹ்மானியாபுரம் கிளை சார்பில் மே-3 சனிக்கிழமை அஸர் தொழுகைக்குப்பிறகு மர்யம்பள்ளி வளாகத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.சத்தாம் வேண்டாம் தர்ஹா வழிபாடு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.