வேண்டாம் கந்தூரி உரூஸ் – கடையநல்லூர் டவுன் கிளை நோட்டிஸ்கள் விநியோகம்

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் டவுன் கிளை சார்பாக கடந்த 20-05-2013 அன்று ”வேண்டாம் கந்தூரி உரூஸ்” என்ற தலைப்பில் நோட்டிஸ்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது…