வெள்ளிமேடை நேரடி ஒளிபரப்பு – தீர்ப்பா? கட்டப்பஞ்சாயத்தா?

இன்ஷா அல்லாஹ் தலைமையகத்தில் இந்த வாரம் நடைபெறும் வெள்ளிமேடையில் (1-10-2010) தீர்ப்பா கட்டயப்பஞ்சாயத்தா? என்ற தலைப்பில் பி.ஜே அவர்கள் உரையாற்றுகின்றார்கள்.

நமது இணையதளத்தில் இது நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்!