வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு பொருட்கள் – கார்கில் நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் கார்கில் நகர் கிளை சார்பாக 27 .11 .2011 அன்று கார்கில் நகர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்க பட்ட 100 குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.