வெளிநாட்டில் வழி தவறும் ஆண்கள் – அந்தலூஸ் கிளை பயான்

கடந்த 2-3-2012 அன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு குவைத் மண்டலம் அந்தலூஸ் கிளை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாதாந்திர சொற்பொழிவு நகழ்ச்சி அந்தலூஸ் ஏரியா பிளாக் ஐந்தில் உள்ள ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்றது.

இதில் மண்டல செயலாளர் சகோதரர் கூத்தாநல்லூர் ஜின்னா அவர்கள் கலந்துக் கொண்டு வெளிநாட்டில் வழி தவறும் ஆண்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். கிளை சகோதரர்கள் ஆர்வத்தோடு கலந்துக் கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.