வெல்லிங்கடன் கிளையில் ஜனவரி 27 விளக்கக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் வெல்லிங்கடன் கிளையில் கடந்த 18-1-11 அன்று ஜனவரி 27 விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஜனவரி குறித்த விழிப்புணர்வு சீடி தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது.