வெற்றியாளர்கள் – ஆராம்பண்னை பெண்கள் பயான்

18-2-12 அன்று தூத்துக்குடி, ஆராம்பண்னை கிளையில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் இதில் சகோதரி அஸ்மா “வெற்றியாளர்கள்” என்ற தலைப்பிலும், சகோதரி ஆயிஷா “பேச்சின் ஒழுக்கம்” என்ற தலைப்பிலும், சகோதரி சலீனா “இஸ்லாம் கூறும் குடும்பவியல்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.