வெட்கம் -ஈமானின் கிளை – நாகர்கோயில் பெண்கள் பயான்

குமரி மாவட்ட நாகர்கோயில் கிளையில் கடந்த 7-4-2012 பெண்களுக்கான வாராந்திர உள்ளரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மேலாண்மை குழு உறுப்பினர் சஹோ:ஹாஜா நூஹு அவர்கள் சென்ற வாரத்தின் தொடர்ச்சியாக ‘வெட்கம் -ஈமானின் கிளை’ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.