வெங்கமேடு கிளை பெண்கள் பயான்

கரூர் மாவட்டம் வெங்கமேடு கிளை சார்பில் கடந்த 22.09.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சதாம் உசேன் அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.