வீராணம் கிளையில் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் வீராணம் கிளையில் கடந்த 23-10-2010 அன்ற மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் எம்.எஸ் சுலைமான் அவர்கள் சமூகத் தீமைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.