”வீரத்தின் விளை நிலம் நபி இப்றாஹீம் அவர்கள்” பெருநாள் தின சிறப்பு நிகழ்ச்சி – கத்தர்

கத்தர் மண்டலம் சார்கபா கடந்த 15-10-2013 அன்று பெருநாள் தின சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில பொருளாளர் சகோதரர் எம்.ஐ.சுலைமான் அவர்கள், வீரத்தின் விளை நிலம் நபி இப்றாஹீம் அவர்கள்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். ஏராளமான சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.