வீண்விரயம் – பட்டாபிராம் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக 25/03/2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் ஆலிமா சாஜிதா அவர்கள் “வீண்விரயம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.