வீட்டிலிந்தே படிப்பது எப்படி?

student_1வீட்டில் இருந்தே படிக்க

இதுவரை ஏதும் படிக்கவில்லை என்று கவலைபட வேண்டாம் பள்ளி படிப்பு, பட்ட படிப்பு, பட்ட மேற்படிப்பு போன்றவைகளை முறையாக வீட்டில் இருந்தே படிக்கலாம். முறையாக தினமும் போய் கல்வி கற்க விரும்புவர்கள் பள்ளி படிப்பு முடித்துதான் பட்ட படிப்பு படிக்க முடியும், 8, 10, +2 வீட்டில் இருந்தே படிக்க சென்னையில் உள்ள DPI மூலம் வீட்டில் இருந்தே 8 ,10, +2 ஆகிய வகுப்புகள் படிக்கலாம்.

கல்வி கட்டணம் மிகமிக குறைவு.

8ஆம் வகுப்பு படிக்க – கல்விதகுதி தேவையில்லை

10ஆம் வகுப்பு படிக்க    – 8வது படித்திருக்க வேண்டும்

12ஆம் வகுப்பு படிக்க- 10வது படித்திருக்க வேண்டும்

12-ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களை எடுத்து படிக்க இயலாது, மேலும் 10ஆம் வகுப்பு படித்து ஓராண்டு ஆகி இருக்க வேண்டும். தேர்வுகள் அக்டோபர் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வருடத்திற்கு இரண்டு தடவை தேர்வுகள் நடைபெறும்.

இதற்கான விண்ணப்ப படிவம்:

டைரக்டரேட் ஆப் ஸ்கூல்,

டி.பி.ஐ காம்லாக்ஸ்,

காலெஜ் ரோடு,

சென்னைலி06,

Directorate of School Education,
DPI complex,
college road,
chennai-06, phone-044#28272088
என்ற இடத்தில் கிடைக்கும்.
பட்ட படிப்பு
தமிழகத்தில் கீழ்கானும் பல்கலைக்கழகங்கள் தொலை தூர கல்­ வழங்குகின்றன. இங்கு பி.ஏ, பி.எஸ்சி பி.பி.ஏ பி.காம் எம்.பிசி எம்.காம், எம்.சி.ஏ, எம்.ஏ, எம்.எஸ்.சி, மற்றும் பட்டய படிப்புகள் படிப்புகள் படிக்கலாம். இளங்கலை படிக்க 12ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். முதுகலை படிக்க இளங்கலை படித்திருக்க வேண்டும். இங்கு கல்வி கட்டணம் குறைவு.
சென்னை பல்கலைக்ழகம் ( சென்னை)

University of Madras
Institute of Distance Education,IDE
Public Relation Officer
Institute of Distance Education, IDE
Tel:044-25385539; 25393347 Extn: 413
Chepauk, Chennai – 600005
Asst. Public Relation Officer
Institute of Distance Education, IDE
Tel: 044-25385539; 25393347 Extn: 413
Chepauk, Chennai – 600005
http://www.unom.ac.in/ice.html
Enquiry and Grievance Cell
044-25393347 / 044-25393348
044-25393353 / 044-25393354
044-25393357 / 044-25393373 Extension Numbers: 427, 428, 429, 430, 431

அழகப்பா பல்கலைக்கழக்கம் ( காரைக்குடி, சிவகங்ககை மாவட்டம்)
அழகப்பா பல்கலைக்கழகம் டி.டி.இ.
( தொலைதூர கல்வி இயக்ககம்) சிவகங்கை மாவட்டம்-630003,
போன் : 04565-229230, 225205, 225206, 225207.
Alagappa University

Directorate of Distance Education
Alagappa University
Karaikudi,
Tamil Nadu, India.
Pin Code: 630 003.
Telephone: 04565 – 229230, 225205, 225206, 225207
http://www.alagappauniversity.ac.in
அண்ணாமலை பல்கலைக்கழகம் (சிதம்பரம், கடலூர் மாவட்டம்)
இயக்குனர்
தபால் பெட்டி எண்:4
தொலைதூர கல்வி இயக்ககம்
அண்ணாமலை பல்கலைக்கழகம்
அண்ணாமலை நகர்
Annamalai University
The Director
P.O Box no: 4
Directorate of Distance Education
Annamalai University
Annamalai nagar
Pin – 608002
Phone no: 04144-238610, 237160
04144-237337 (for IT Programmes only)
Fax no: 04144-238987
http://www.annamalaiuniversity.ac.in/distance_edu.htm
பாரதிதாசன் பல்கலைகழகம் (திருச்சிராபள்ளி)
தொலைதூர கல்வி மையம்
பாரதிதாசன் பல்கலை கழகம்
காஜாமலை வளாகம்,
திருச்சி-620023
போன்லி0431-2420277, 2420732
Bharathidasan University
CENTRE FOR DISTANCE EDUCATION
Khajamalai Campus, Tiruchirappalli – 620 023
Phone No: 0431-2420277, 2420732
http://www.bdu.ac.in/indexeng.htm
பாரதியார் பல்கலைகழகம் (கோயபத்துர்)
பாரதியார் பல்கலைக்கழகம்,
கோயபத்துர்-641046
போன்: 0422- 2422222.
Bharathiar University

School of Distance Education, Bharathiar University, Coimbatore – 641 046, Tamil Nadu. Ph : 0422-2422222 Extn..263.
Telex : 855-488 IN Fax : 091-422-2423330
http://www.b-u.ac.in/sde/default.asp
மதுரை காமராஜர் பல்கலைக்கழம் (மதுரை)
தொலை நிலைக்கல்வி இயக்ககம்
மதுரை
காமராஜர் பல்கலைக்கழகம்
பல்கலை நகர்
மதுரை-625021

Madurai Kamaraj University

Directorate of Distance Education
Madurai Kamaraj University,
Palkalai Nagar,
Madurai – 625 021.
Phone (Director Cell): +91-452-2458471
Fax : +91-452-2458265
Also visit : www.mkuniversity.org
மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்(திருநெல்லே­)
அபிசேகபட்டி, திருநெல்வே­-627012
Manonmaniam Sundaranar University
DIRECTORATE OF DISTANCE AND CONTINUING EDUCATION
Tirunelveli – 627 012 Tamil Nadu
Ph: (0462) 2321620, 2321614
http://www.msuniversitytvl.net/distance.asp

அண்ணா பல்கலைக்ழகம் இங்கு MBA, MCA, MSc படிப்புகள் தொலைதூர கல்வி சேவை மூலம் வழங்கப்படுகிறது
இயக்குனர்
தொலைதூர கல்வி மையம்
அண்ணா பல்கலைக்கழகம்
சென்னை-600025
Anna University

The Director,
Centre for Distance Education,
Anna University,
Chennai – 600 025.
Phone Number :
044 – 22203112
044 – 64502506, 07, 08
http://www.distanceannauniv.org
தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் (சென்னை) இங்கு 6 மதா கால்நடை சமந்தமான படிப்புகள் தொலைதூர கல்வி மூலம்
பயிற்றுவிக்கபடுகிறது.
Tamil Nadu Veterinary and Animal Sciences University

Course Director
Dr. G.THULASI, M.V.Sc., P.G. D.M., P.G.D. Edn. Tech., FRSH ( Lond), Ph.D.,
Director of Extension Education
Tamil Nadu Veterinary and Animal Sciences University
Chennai- 600 051
Phone : 044 -2555 1579 – (Dir) 2555 1586 / 87 – Ext 205
Telefax : 044 – 2555 1579
Web site: www.tanuvas.ac.in
Course Co-ordinator
Dr. G.SRINIVASAN, M.V.Sc., Ph.D.,
Associate Professor and Head
Distance Education Cell
Directorate of Extension Education
TANUVAS, Chennai – 600 051
Phone : 044- 2555 4375 – (Dir) 2555 1586 / 87 – Ext 256 / 259
Telefax : 044 – 2555 1579
Web site: www.tanuvas.ac.in
அன்னை தொரசா மகளிர் பல்கலைக்கழகம் இங்கு குறைந்த கல்வி கட்டணத்தில் பெண்களுக்காக தொலைதூர கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. அன்னை தொரசா மகளிர் பல்கலைக்ழகம்
கொடைக்கானல்-624102

Mother Teresa Women’s University
Director, SDE
Mother Teresa Women’s University
Kodaikanal-624102
Phone :04542-241921
http://www.motherteresauniv.org/distance.htm

General Phone Numbers :
Mother Teresa Women’s University
Kodaikanal-624102
Kodaikanal (91) 04542-241685
Madurai (91) 0452 -2387355,2387354
Chennai (91) 044 -24347222
http://www.motherteresauniv.org/distance.htm
பாண்டிச்சேரி பல்கலைக்ழகம் படிப்புகள் சம்மந்த மான விபரங்களுக்கு
தொலைதுர கல்வி இயக்கம்
பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆர்.வி நகர்,
கலபெட் பாண்டிச்சேரி- 605014
Pondicherry University

Directorate of Distance Education
All enquiries and correspondence pertaining to the academic matters must be addressed to
Directorate of Distance Education,
Pondicherry University,
R.V. Nagar, Kalapet,
Pondicherry – 605 014.
Phone : 0413-2655256 Fax : 0413-2655258
0413-2655257
http://www.pondiuni.org/DDE/home.html

All enquiries and correspondence pertaining to the examinations must be addressed to
Pondicherry University,
R.V. Nagar, Kalapet,
Pondicherry – 605 014.
Phone : 0413-2655176 Fax : 0413-2655265
0413-2655210
http://www.pondiuni.org/DDE/home.html
தேர்வுகள் சம்மந்தமான விபரங்களுக்கு தமிழகம் முழுவதும் தொலைதூர கல்விக்கான பயிற்சி மையங்கள் உள்ளன. கல்வி கட்டணம், படிப்பை பற்றி முழு விபரம் அறிய பல்கலைக்கழகங்களின் தோலைபேசி எண், முகவரியை அனுகி அனைத்து விபரங்களையும் பெற்று கொள்ளலாம்