வீடு வீடாக சென்று தஃவா – நிரவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் நிரவி கிளை சார்பாக கடந்த 08/04/12 அன்று வீடு வீடாக சென்று தஃவா செய்யப்பட்டது.