வீடு வீடாக சென்று தஃவா – கொடிக்கால்பாளையம்

கடந்த 25.03.2012 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக வீடு வீடாக சென்று முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்கள் மத்தியில் இஸ்லாம் குறித்து தஃவா செய்யப்பட்டது.