வீடு வீடாக ஏகத்துவ பிரச்சாரம் – மீனம்பாள்புரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் மீனம்பாள்புரம் கிளையில் கடந்த 26-11-2011 அன்று வீடு வீடாக சென்று ஏகத்துவ பிரச்சாரம் செய்யப்பட்டது.