குர்ஆன் ஹதீஸ் மட்டும் பின் பற்றுவோம் – வி ஆர் புரம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் வி ஆர் புரம் கிளையில் கடந்த 27-11-2011 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ஹுசைன் அவர்கள் குர்ஆன் ஹதீஸ் மட்டும் பின் பற்றுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.