விவேகானந்தர் நகர் தெருமுனைப் பிரச்சாரம்

ஈரோடு மாவட்டம் விவேகனந்தர் நகர் கிளையில் கடந்த 1 – 4 – 12 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மேலாண்மை குழு உறுப்பினர் எம்.எஸ் சுலைமான் உரையாற்றினார்கள்.