விவேகனந்தர் நகர் கிளை நிர்வாகிகள் தர்பியா

ஈரோடு மாவட்டம் விவேகனந்தர் நகர் கிளையில் கடந்த 1-4-2012 அன்று நிர்வாகிகள் தர்பியா நடைபெற்றது. இதில் மேலாண்மை குழு உறுப்பினர் எம்.ஐ சுலைமான் அவர்கள் கலந்து கொண்டார்கள்.