விழுப்புரம் மேற்கு ரிஷிவெந்திஎம் தெருமுனைப் பிரச்சாரம்

தமி்ழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மேற்கு   ரிஷிவெந்திஎம் என்ற ஊரில் கடந்த 2-5-2010 அன்று நடந்த தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் தவ்ஹீத் அறிஞர்கள் உரையாற்றினார்கள்.