விழுப்புரம் மேற்கு மாவட்டத்தில் தஃவா நிகழ்ச்சிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மேற்கு மாவட்டம்  சார்பாக பல்வேறு கிராமங்களில் தஃவா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. 26-6-2011 அன்று ரிஷிவந்தியம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பி.ஜே அவர்கள் உரையாற்றிய இறுதி பேறுரை சொற்பொழிவு திரையிடப்பட்டது.

மேலும் கடந்த 02-07-2011 அன்று  தியாக   துருகம் கரிம்ஷா தக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  பி.ஜே அவர்கள் உரையாற்றிய இறுதி பேறுரை சொற்பொழிவு திரையிடப்பட்டது.

மேலும் கடந்த 10-07-2011  அன்ற தாவடிப்பட்டு    கிராமத்தில்  டைபெற்ற நிகழ்ச்சியில்  பி.ஜே அவர்கள் உரையாற்றிய இறுதி பேறுரை சொற்பொழிவு திரையிடப்பட்டது.

மேலும் 17-07-2011 அன்று ராமராஜபுரம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இறுதி பேருரை மற்றும் நபி வழி தொழுகை செய்முறை விளக்கம் ஆகியவை திரையிடப்பட்டது.