விழுப்புரம் நகரில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் விழுப்புரம் நகரம் சார்பாக கடந்த 5 .2 .2011 அன்று பெண்கள் பயான் நகர அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் ஆலிமா நபிஷா அவர்கள் தொழுகையி்ன் சிறப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார். பின் தொழுகை செய்முறை விளக்கம் தரப்பட்டது. ஆர்வத்துடன் 70 கும் மேற்பட்ட பெண்கள் இதில் கலந்து கொண்டனர்.