விழுப்புரம் நகரில் 22 மாடுகள் குர்பானி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் விழுப்புரம் நகர கிளை சார்பாக இந்த ஆண்டு 22 மாடுகள் குர்பானிக்காக அறுக்கப்பட்டு ஏழை மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!