விழுப்புரம் நகரில் காதலர் தின எதிர்ப்பு பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் விழுப்புரம் நகர மாணவரணி சார்பாக கடந்த 7 .2 .2011 அன்று காதலர் தினத்தை கண்டித்து துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது .