விழுப்புரம் நகரில் ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் விழுப்புரம் நகரத்தில் கடந்த 12 .02 .2011 அன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதில் விழுப்புரம் நகரத்தில் மூன்று இடங்களில் காதலர் தினத்தை கண்டித்து கண்டன கூட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.