விழுப்புரம் நகரத்தில் மாணவர்களுக்கான தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் விழுப்புரம் நகரத்தில் மாணவர்களுக்கான தர்பியா முகாம் நேற்று (11-5-2010) நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் தலைமை தாங்கினார்கள். இப்ராஹீம் பிர்தவ்சி அவர்கள் இதில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.