விழுப்புரம் சங்கராபுரட்டில் கோடைகால பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் ( மேற்கு ) சங்கராபுரட்டில் கோடைகால பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.

இதில் 75 க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இறுதி நாளான 12 .5 .2007 அன்று அனைவருக்கும் சான்றுகள் அளிக்கப்பட்டது.