விழுப்புரம் கீழ் அண்ணாவீதி கிளை – மருத்துவ முகாம்

விழுப்புரம் கீழ் அண்ணாவீதி கிளை சார்பாக 13-09-2015 அன்று ஆஸ்துமா மற்றும் இதர நோய்களுக்காக இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் திரளான முஸ்லிம் மற்றும் மாற்று மத மக்கள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர்.