விழுப்புரம் கிழக்கு மாவட்டத்தில் நடைபெற்ற மாணவர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி

DSC00466DSC00484DSC00494DSC00349தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் விழுப்புரம் நகரம் சார்பாக 14/2/2010 ஞாயிற்று கிழமை காலை முதல் மாலை வரை மாணவர்களுக்கான தர்பியா நடை பெற்றது.

இதில் தொழுகை செயல் முறை விளக்கத்தை உமர் பாரூக் உமரி அளித்தார் .

ஒழுக்கம் என்ற தலைப்பில் இப்ராகிம் பிர்தௌசி, மற்றும்  தௌஹீத் ஜமாஅத் இன் பணிகள் என்ற தலைப்பிலும் முஹிதீன் உமரி அவர்களும் உரை ஆற்றினார்கள் இதற்கு மாவட்ட தலைவர சாகுல் , மாவட்ட செயலாளர் ஜலால் தலைமை தங்கினார்கள்.நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டனர்.

காதலர் தினத்தின் சீர்கேட்டை விளக்கி மாவட்டம் முழுவதும் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது!