விழுப்புரம் கிழக்கில் வீரன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் சார்பாக சகோதரர் வீரன் அவர்களுக்கு பி.ஜே அவர்களின் திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.
(ரியாத் வழங்கி தலைமை மூலம் பேறப்பட்ட திருக்குர்ஆன் தமிழாக்கம்)