விழுப்புரம்மாவட்டம் (கிழக்கு) களமருதூர் கிளை சார்பாக கடந்த 22 . 5 .2010 அன்று மாலை 6.30 கு வரதட்சனை ஒழிப்பு மற்றும் சமுதாய விழிப்புணர்வு பொது கூட்டம் நடைபெற்றது.
அதில் மாநில துணை தலைவர் கோவை ரஹைமதுல்லா நங்கள் சொல்வது என்ன? என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
மாவட்ட பேச்சாளர் மொஹைதீன் வரதட்சணை ஓர் வன் கொடுமை என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்.
இதில் மாவட்ட தலைவர் ஷாகுல் முன்னிலை வகித்தார் மாவட்ட பொருளாளர் தலைமை தாங்கினார் , இதில் 500 -கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர் .