விழுப்புரம் எலவானசூர் கிளையில் நடைபெற்ற தர்பியா நிகழ்ச்சி

Picture 085தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் மேற்கு எலவானசூர் கோட்டையில் கடந்த 3-1-2010 அன்று தர்பியா முகாம் நடைபெற்றது. இதில் உமர் மஜீத் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.