விழுப்புரம்மந்தக்கரை – கல்வி வழிகாட்டி

விழுப்புரம் கிழக்கு மாவட்டம் விழுப்புரம்மந்தக்கரை கிளை சார்பாக 30.9.2015 அன்று கல்விஉதவி தொகை விண்ணப்பம் இணையத்தளத்தில் இலவசமாக 3 மாணவர்கள் மற்றும் 2 மாணவிகளுக்கு விண்ணப்பித்து தரப்பட்டுள்ளது