விழுப்புரத்தில் ரூபாய் 25 ஆயிரம் நிதியுதவி!

விழுப்புரம் கிழக்கு மாவட்டம் விழுப்புரம் நகரத்தை சார்ந்த ஜலில் என்பவர் உடல் நலக்குறைவால் சமீபத்தில் இறந்து போனார். அவரது குடுமபத்திற்கு வாழ்வாதார உதவியாக மாநிலம் மூலம் பெறப்பட்ட ரூபாய் 25000 ஐ கடந்த 10-9-2010 அன்று மாவட்ட பொருளாளர் இஸ்மாயில் அவர்கள் வழங்கினார் .