விழுப்புரத்தில் காதலர் கண்டித்து பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் விழுப்புரம் நகரம் சார்பாக கடந்த 10/2/2010 காலை மாணவர்களுக்கான தர்பியா நடை பெற்றது.

இதில் காதலர் தினத்தின் சீர்கேட்டை விளக்கி மாவட்ட மாணவரணி செயலாளர் ஷாகுல் உரையாற்றினார் .மாவட்ட தலைவர் சாகுல் தலைமை தாங்கினார்