விழுப்புரத்தில் இலவச பொது மருத்துவ முகாம்

viluppuram_medical_mugam_1

viluppuram_medical_mugam_2விழுப்புரம் மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தும், புதுவை விஞ்ஞான நிறுவனம் மெட்ராஸ் மெடிக்கல் மிஷனும் இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாம் 22.3.2007 அன்று விழுப்புரத்தில் நடைபெற்றது.

இம்முகாமில் சுமார் 300 க்கும் மேற்பட்டோர்க்ள கலந்து கொண்டு பயனடைந்தனர். இதில் 24 நபர்கள் அறுவை சிகிச்சைக்காக புதுவை பிம்ஸ் மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்டது குறிப்பிடதக்கது.