விளம்பரமாகும் ஹஜ் வணக்கம் – நோட்டீஸ்விநியோகம் திருமங்கலக்குடி கிளை

தஞ்சை வடக்கு மாவட்டம் திருமங்கலக்குடி கிளை சார்பாக கடந்த 29.09.13 அன்று விளம்பரமாகும் ஹஜ் வணக்கம் என்ற தலைப்பில் நோட்டீஸ்விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது.