வில்விவாக்கம் கிளையின் ரூ 5000 க்கும் மேலான நிதியுதவி!

சென்னை மாவட்டம் வில்விவாக்கம் கிளை சார்பாக கடந்த 10-12-2008 ரூபாய் ஐந்திதாயிரத்திற்கும் மேலான நிதியுதவிகள் வழங்கப்பட்டது. கடனில் கஷ்டப்பட்டு கொண்டுடிருந்த சகோதரருக்கு ரூ 2000 மும், ஏழை சகோதரியின் பிரசவ செலவிற்கு ரூ 2000 மும், மலையினால் பாதிக்கப்பட்ட 2 குடும்பங்களுக்கு தலா ரூ 500 ம், மார்பக நோயினால் பாதிக்கப்பட்ட சகோதரிக்கு ரூ 1000 மும் வழங்கப்பட்டது. இதை கிளை நிர்வாகிகள் வழங்கினர்.