வில்லிவாக்கம் கிளையில் ஆம்புலன்ஸ சேவை

வடசென்னை மாவட்டம் வில்லிவாக்கம் கிளை சார்பாக கடந்த 01-12-2014 அன்று 60 வயது முதிய பெண்மனிக்கு வில்லிவாக்க திலிருந்து நாவலூரில் உள்ள மருத்துவமனைக்கு  கொண்டு  செல்ல மாவட்டத்தின் ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்து அனுப்பிவைக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்……………..