வில்லாபுரம் கிளை – மாணவர்களுக்கான தர்பியா

மதுரை வில்லாபுரம் கிளை சார்பாக 11-10-15 அன்று மாணவர்களுக்கான தர்பியா நடைபெற்றது. இதில் ஷாஜ் அவர்கள் திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.