வில்லாபுரம் கிளையில் ரூபாய் 69 ஆயிரம் கல்வி உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் வில்லாபுரம் கிளையில் கடந்த 19-8-2011 அன்று ஏழை மாணவிக்கு ரூபாய் 20 ஆயிரம் கல்வி உதவி வழங்கப்பட்டது.

மேலும் அன்றய தினம் ஏழை இன்ஜினியரிங் மாணவன் ஒருவருக்கு ரூபாய் 20 ஆயிரம் கல்வி உதவி வழங்கப்பட்டது.

மேலும் அன்றய தினம் மற்றுமொரு ஏழை மாணவருக்கு ரூபாய் 29 ஆயிரம் கல்வி உதவி வழங்கப்பட்டது.