வில்லாபுரம் கிளையில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் மதுரை மாவட்டம் வில்லாபுரம் கிளையில் கடந்த ரமளான் கடைசி 10 இரவுகளில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது. இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.