வில்லாபுரத்தில் மதுரை மாவட்டப் பொதுக்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டத்தின் பொதுக்குழு கூட்டம் கடந்த 16-5-2010 அன்று வில்லாபுரத்தில் நடைபெற்றது. இதில் மேலாண்மைக்குழு உறுப்பினர் கோவை ரஹீம் தலைமை தாங்கினார்கள். ஜுலை 4 மாநாடு குறித்து இப்பொதுக்குழுவில் ஆலோசிக்கப்பட்டது.