மதுரவாயல் கிளையில் தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக கடந்த 13/11/11 ரெட்ஹில்ஸ், விலாங்காடுப்பாக்கம் என்ற கிராமத்தில் அங்குள்ள பிறசமய சகோதரர்களிடை இஸ்லாத்தை கொள்கைகளை விளக்கி பிரச்சாரம் செய்யப்பட்டது.

மேலும் மதுரவாயல் பகுதியிலும் பிரச்சாரம் செய்யப்பட்டது.