விருந்தோம்பல்” – பட்டாபிராம் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக 25/02/2012 அன்று ககன்ஜி நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஆலிமா சாஜித அவர்கள் “விருந்தோம்பல்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.